1
00:00:01,502 --> 00:00:03,342
லௌடெர்மில்க்கில் முன்னர்

2
00:00:04,964 --> 00:00:08,384
-இது ஒரு முறையான திருமணமா?
-முக்கியமல்ல. நீ அழைக்கப்படல.

3
00:00:08,551 --> 00:00:12,261
இதை நிறுத்தணும்னு இருக்கு.
எனக்கு பிடிக்கல.

4
00:00:12,430 --> 00:00:13,810
நிஜமா?

5
00:00:13,973 --> 00:00:17,693
இது நீண்ட தூர பயணம், நான்
குடிகாரனு உனக்கு தெரியும்.

6
00:00:17,852 --> 00:00:21,192
லௌடெர்மில்க் அந்த திருமணத்துக்கு
போக இந்த குழுவை கைவிட்டான்?

7
00:00:21,355 --> 00:00:24,605
-ஹே, அப்பா மைக்.
-இங்க திரும்பிவர கவலைபடாதே.

8
00:00:25,693 --> 00:00:29,113
-அவன் மேல கண்ணுவச்சிரு சரியா?
-டுடே, அவன் வளர்ந்த ஆளு.

9
00:00:29,822 --> 00:00:31,912
-பென்?
-பென்?

10
00:00:32,074 --> 00:00:35,084
பென், நீ ஒரு உதவி செய்யணும்.
நீ மெமபிஸ்கிட்ட பேசணும்.

11
00:00:36,036 --> 00:00:37,326
ஹலோ,பென்.

12
00:00:37,705 --> 00:00:38,745
ஹலோ,மெம்பிஸ்.

13
00:00:46,547 --> 00:00:49,177
எல்லாரும் இங்க கவனிங்க,ப்ளீஸ்?

14
00:00:49,925 --> 00:00:54,635
தவறுக்கு மன்னிக்கவும் இனி
லௌடெர்மில்க் குழு தலைவனல்ல.

15
00:00:54,805 --> 00:00:57,845
-அவன் இதுக்கு ஒத்துக்கிட்டானா?
-ஆம், "சரி" னா என்ன அர்த்தம்.

16
00:00:58,976 --> 00:01:00,346
அவன் இறந்துட்டானா?

17
00:01:00,519 --> 00:01:05,479
ஆம். அவனோட சுயநல தேவைகளை
அவன் குழுவின் முன் வைக்கிறான்.

18
00:01:05,858 --> 00:01:08,858
அவன் எப்பவும் இப்படி தானே
பண்ணுவான்.

19
00:01:09,028 --> 00:01:10,608
முதல அவன், அப்புறம் நாம.

20
00:01:10,780 --> 00:01:14,660
பிளான்ல ஏறுறதுக்கு முன்னாடி
ஆக்ஸிஜன் மாஸ்க் போடுற மாதிரி.

21
00:01:14,825 --> 00:01:18,655
உன் ஆக்ஸிஜன் மாஸ்க் அவன்
சொல்லி தரணும்.

22
00:01:18,829 --> 00:01:20,369
நீ குழந்தையில்லை. நீ ஒரு ஆண்.

23
00:01:20,539 --> 00:01:23,749
இந்நாள் வரைக்கும். அப்படி தானே
இருக்கு.

24
00:01:23,918 --> 00:01:26,958
அதனால கார்ட் மேசனை
வரவேற்கிறோம்- புர்கி.

25
00:01:28,506 --> 00:01:30,716
அனைவருக்கும் மாலை வணக்கம்.

26
00:01:30,883 --> 00:01:33,473
அது சரி. நான் உங்க உடல்கிட்ட
பேச போறது இல்ல.

27
00:01:33,636 --> 00:01:35,296
உங்க மூளைக்கிட்ட பேச போறேன்.

28
00:01:36,013 --> 00:01:38,643
கார்ட் ஒரு குடிகார நண்பணின்
அறிவுரையாளர்…

29
00:01:38,808 --> 00:01:40,478
…மற்றும்…

30
00:01:41,018 --> 00:01:43,688
…சிகிச்சை பூனையின் பயிற்சியாளர்.

31
00:01:43,854 --> 00:01:46,944
என்ன பத்தி பேசுறத போதும்,அப்பா.

32
00:01:47,107 --> 00:01:50,647
இந்த எல்லா சாதனையும் தாண்டி
நான் மக்களுக்கு…

33
00:01:50,820 --> 00:01:52,150
…உதவணும்னு நினைக்கிற மனிதன்

34
00:01:52,404 --> 00:01:54,534
நாம் கொடுத்து வச்சிருக்கணும்.

35
00:01:54,698 --> 00:01:58,288
-இப்போது கார்ட்.
-நன்றி, அப்பா.நன்றி.

36
00:01:58,869 --> 00:02:01,499
-அனைவரிடமும்.
சிகிச்சை பூனைனா என்ன?

37
00:02:01,664 --> 00:02:03,584
இது ஒரு நல்ல கேள்வி.

38
00:02:03,874 --> 00:02:06,844
இது எப்பவும் கிடைக்கும் அன்பை
விட அதிக அன்பை…

39
00:02:07,002 --> 00:02:09,132
…எதிர்பார்க்கும் மனிதர்களை
சார்ந்தது

40
00:02:09,296 --> 00:02:13,376
இ மியாவ் ஷனல் ஆதரவுனு
சொல்லுவேன், நண்பன் இருக்கான்.

41
00:02:13,717 --> 00:02:15,337
-கார்ட்…
-சொல்லுங்க.

42
00:02:15,511 --> 00:02:16,761
நீ எதற்கு அடிமை?

43
00:02:16,929 --> 00:02:19,389
குடிக்கா? போதைக்கா?

44
00:02:19,557 --> 00:02:20,717
மிட்டாய்க்கா?

45
00:02:21,642 --> 00:02:23,692
எனக்கு சின்ன மிட்டாய் பிடிக்கும்.

46
00:02:25,354 --> 00:02:29,654
இல்ல நான் தொடல. எனக்கு என்ன
வேணுமோ என்கிட்டயே இருக்கு.

47
00:02:29,817 --> 00:02:31,107
இரு,இரு,இரு.

48
00:02:31,277 --> 00:02:33,527
அவன் என்ன பேசிட்டு இருக்கான்?

49
00:02:34,655 --> 00:02:37,575
ஒரு விசியத்தை உணராம என்ன
பண்றோம்னு எப்படி தெரியும்?

50
00:02:37,741 --> 00:02:41,581
பயிற்சி அடிமையாகுறதை பத்தி
எனக்கு எல்லாமே தெரியும்.

51
00:02:41,745 --> 00:02:43,995
ஜெர்ரி ஸ்டாஹலோட பெர்மனெண்ட்
மிட்னயிட் படிச்சிருக்கீங்களா?

52
00:02:45,249 --> 00:02:47,079
அது இல்ல, இல்ல. இல்ல.

53
00:02:47,251 --> 00:02:50,001
பென் ஸ்டிலரோட படம்
பாத்துருக்கீங்களா?

54
00:02:51,922 --> 00:02:54,552
பயங்கரமான அருங்காட்சியகத்துல
போடுறத?

55
00:02:54,717 --> 00:02:58,637
சகாக்கவெ ப்லோவிங் கோகைன்
அப் டெட்டி ரூஸ்வெல்ட் மாதிரி.

56
00:02:59,513 --> 00:03:02,683
தொலைக்காட்சில கால்பந்து பாத்து
நானும் கால்பந்து வீரர்னு…

57
00:03:02,850 --> 00:03:04,390
…சொல்ற மாதிரி இருக்கு.

58
00:03:04,560 --> 00:03:06,850
ஆம், ஆனா எனக்கு விளையாடுறதுல
விருப்பம் இல்ல.

59
00:03:07,021 --> 00:03:08,731
பயிற்சி அளிக்க தான் ஆசைபடுறேன்.

60
00:03:09,023 --> 00:03:12,073
பில் பெலிசிக் விளையாடுனரா
என்பது விசயமா?

61
00:03:12,234 --> 00:03:15,114
ஆம்.வெஸ்லியன் பண்ணான்.

62
00:03:15,279 --> 00:03:17,949
ஓ வெஸ்லியன்.வாவ்,சரி. எனக்கு
அது தெரியாது.

63
00:03:18,657 --> 00:03:20,237
இதை நான் வேற மாதிரி சொல்றேன்.

64
00:03:20,409 --> 00:03:23,829
மருத்துவர் புற்றுநோய குணப்படுத்த
புற்றுநோய் இருக்க அவசியம் இல்ல.

65
00:03:23,996 --> 00:03:26,286
புற்றுநோய் மருத்துவருக்கு ஏன்
புற்றுநோய் இருக்கனும்?

66
00:03:26,457 --> 00:03:29,127
அவர் கீமோவில் நிறைந்திருப்பார்.

67
00:03:29,293 --> 00:03:30,923
சோர்வோடு இருப்பார்.

68
00:03:31,253 --> 00:03:35,933
உங்களோட ஆரோக்கியத்தின்
ஆலோசகராக நினைச்சிக்கோங்க.

69
00:03:36,091 --> 00:03:39,761
என்னையும் சார்ந்தவர்களையும்
கஷ்டபடுத்த மாட்டேன்.

70
00:03:50,314 --> 00:03:52,364
ஹலோ. இது பென்.

71
00:03:52,524 --> 00:03:53,614
ஹோட்டல் பென்னிசில்வனியா

72
00:03:54,068 --> 00:03:56,988
அவருக்கு ஒரு மெசேஜ் கொடுங்க
அவர் உங்களை திரும்ப அழைப்பார்?

73
00:03:58,072 --> 00:04:00,742
உங்க மெசேஜ் மாத்திட்டீங்களோ
நினைச்சேன்.

74
00:04:00,908 --> 00:04:03,538
எங்க இருக்க? ஒரு மணி நேரத்துக்கு
முன்னாடியே இருக்க வேண்டியது.

75
00:04:03,702 --> 00:04:06,292
மெம்பிஸ்க்கு என்ன போயிட்டு
இருக்குனு எனக்கு தெரியணும்.

76
00:04:06,747 --> 00:04:08,327
சொல்றியா…?

77
00:04:08,499 --> 00:04:10,629
உனக்கு நேரம் இருந்தா…

78
00:04:10,793 --> 00:04:13,173
…எனக்கு கால் பண்ணுவியா?!

79
00:04:15,172 --> 00:04:16,672
இது லௌடெர்மில்க்.

80
00:04:18,050 --> 00:04:19,300
ஹே.

81
00:04:19,468 --> 00:04:21,718
ஆமா, நீ எங்கதான் இருந்த?

82
00:04:21,887 --> 00:04:23,097
ஐஸ் ல.

83
00:04:23,263 --> 00:04:26,353
ஓ, சரி, கதையா, ஹஹ்?

84
00:04:26,517 --> 00:04:27,847
டுடே, என்னது?

85
00:04:28,018 --> 00:04:30,308
நீ ஒரு சைக்கோ மாதிரி நடிக்கிற.

86
00:04:30,479 --> 00:04:33,939
நான் எப்படி நடிக்க முடியும். என்
முன்னாள் மனைவிக்கு திருமணம்.

87
00:04:34,108 --> 00:04:37,528
என் உயிர் தோழனும் ஆதரவாளரும்
காணோம்.

88
00:04:37,695 --> 00:04:39,025
சரி போய் அவனை கண்டுபிடி.

89
00:04:39,196 --> 00:04:42,366
நான் போயிருக்கும்போது அவரு
வந்தாலோ? நான் வரும்போது,

90
00:04:42,533 --> 00:04:46,453
இல்லைனாலோ என்ன பண்றது?
அபோட்ட்,காஸ்டிலோ இருகாங்க.

91
00:04:47,746 --> 00:04:49,666
-நீ பயப்படுற.
-என்ன?

92
00:04:49,832 --> 00:04:53,132
வெளிய போக பயப்படுற. உன்னால
செய்ய முடியும்னு நீ நினைக்கல.

93
00:04:53,585 --> 00:04:55,205
இல்ல.

94
00:04:55,462 --> 00:04:57,212
அதை பாரு? நாலு பாரு?

95
00:04:57,381 --> 00:04:59,971
அந்த 4 வருஷ சிப். நான் நாலு
வருஷமா குடிக்கிறேன்.

96
00:05:00,718 --> 00:05:01,838
நான் ஏன் பயப்பட போறேன்?

97
00:05:02,344 --> 00:05:04,264
நியூ ஆர்லியன்ஸ்ல இருக்கோம்…

98
00:05:04,430 --> 00:05:06,350
…மற்றும் இது மார்டி க்ராஸ்.

99
00:05:13,230 --> 00:05:15,520
கடவுளே என்னால போக முடியாது.

100
00:05:16,734 --> 00:05:19,194
-சரி நான் தேடி கூட்டிட்டு வரேன்.
-இல்ல,இல்ல.

101
00:05:19,570 --> 00:05:22,280
-என்ன விட ரொம்ப பயப்படுவீங்க.
-இல்ல.நான் பயப்படமாட்டேன்.

102
00:05:22,448 --> 00:05:25,118
முன்னாள் மனைவியின் விஷயம்
என்ன ரொம்ப பாதிச்சிடுச்சி.

103
00:05:25,284 --> 00:05:26,954
எனக்காக பண்ண தேவையில்லை.

104
00:05:27,536 --> 00:05:28,946
நான் இதை உன்னக்காக பண்ணல.

105
00:05:29,121 --> 00:05:31,711
உங்கிட்ட இருந்து விலகி போக
தான் இதை செய்றேன்.

106
00:05:32,249 --> 00:05:34,919
சரி. என்னால வாழ முடியும்.

107
00:05:44,344 --> 00:05:46,314
இதை எங்க வாங்குன?

108
00:05:46,472 --> 00:05:48,722
உன்னோடத காட்டு!

109
00:05:49,266 --> 00:05:50,926
இது மாதிரி?

110
00:05:52,269 --> 00:05:55,309
இல்லனா நீ இங்க வாங்கலாம்.

111
00:06:00,903 --> 00:06:03,953
என்ன நீ அவன்கிட்ட சொல்ல
போறனு எனக்கு சத்தியம் பண்ண.

112
00:06:04,114 --> 00:06:06,164
-இல்ல, நான் சத்தியம் பண்ணல.
-நீ எனக்கு சத்தியம் பண்ண.

113
00:06:06,325 --> 00:06:09,115
இல்ல,அவன்கிட்ட சொல்றேன்னு
சத்தியம் பண்ணல.

114
00:06:09,286 --> 00:06:11,826
நான் சொல்லணுனு சொன்னேன்
ஆனா இப்போ "ஏன்னு தோணுச்சு?"

115
00:06:11,997 --> 00:06:14,537
கண்டுபிடிச்சிடுவான், மெம்பிஸ்.

116
00:06:14,708 --> 00:06:16,958
என் திருமணத்துக்கு முன் மன
அழுத்தம் எனக்கு வேண்டாம்.

117
00:06:17,127 --> 00:06:19,667
இது தான் நான் நடக்க கூடாதுனு
நினைச்சேன்.

118
00:06:19,838 --> 00:06:22,048
யாரை திருமணம் செய்ய போறத
அவன் நினைச்சிட்டு இருக்கான்?

119
00:06:23,550 --> 00:06:25,300
-எமோரில்.
-எமோரில் லகஸ்ஸ?

120
00:06:25,469 --> 00:06:27,719
எமோரில் யாரோ.எனக்கு தெரியாது.

121
00:06:27,888 --> 00:06:29,598
என்னால இதை நம்ப முடியல.

122
00:06:29,765 --> 00:06:32,425
இதை முன்பே சொல்லிருக்கணும்.

123
00:06:32,601 --> 00:06:35,651
அதிர்ஷ்டகாரன்,உனக்கு அவன்கிட்ட
சொல்ல வாய்ப்பு இருக்கு ஏன்னா…

124
00:06:35,813 --> 00:06:37,613
…அவன் இங்கயே இருக்கான்.

125
00:06:38,565 --> 00:06:40,145
என்ன?

126
00:06:40,317 --> 00:06:42,487
-இங்க தான் நியூ ஆர்லியன்ஸ்ல?
-ஆம்.

127
00:06:42,653 --> 00:06:44,993
ஆம்,இங்க இருக்கான். மன்னிச்சிடு.
என்னால ஒன்னும் செய்ய முடியாது.

128
00:06:45,155 --> 00:06:47,065
அவன் முரட்டு தனம் கொண்டவன்.

129
00:06:47,241 --> 00:06:48,331
அட, கடவுளே.

130
00:06:48,492 --> 00:06:52,412
அவன் இந்த கூட்டத்துல இருந்து
தேர்வு செய்ய போறது இல்ல?

131
00:06:52,579 --> 00:06:53,999
என்ன?

132
00:06:55,624 --> 00:06:57,634
அவன் இருக்குறது சந்தோஷம் தான்.

133
00:06:57,793 --> 00:06:59,843
அவனுக்கு தெரியாம இதை நான்
பார்க்க முடியாது.

134
00:07:00,003 --> 00:07:01,843
நீ ஏன் அமைதியா இருக்க கூடாது?

135
00:07:02,005 --> 00:07:05,585
கொஞ்ச தூரம் போயிட்டு இதை
சொல்லலாம்.நீ என்ன நினைக்கிற?

136
00:07:05,759 --> 00:07:07,179
பென்.

137
00:07:08,262 --> 00:07:09,722
இது உன்னோட சிறந்த நண்பன்.

138
00:07:10,097 --> 00:07:11,807
எப்படி இவனை இப்படி நடத்தலாம்?

139
00:07:16,186 --> 00:07:17,686
-நீ எங்க போற?
-நான் சொல்ல போறேன்.

140
00:07:17,855 --> 00:07:19,105
நீ ரொம்ப பண்ற.

141
00:07:19,273 --> 00:07:21,073
ஓ.சரி.சரி.

142
00:07:21,483 --> 00:07:23,533
நீ சொல்றது சரி தான்.
இது என்னால தான்.

143
00:07:23,694 --> 00:07:26,324
நானே சொல்றேன் .நான் நல்ல
குடிச்சிட்டு இதை சொல்றேன்…

144
00:07:26,488 --> 00:07:29,778
…சரி முதல ஏதாவது சாப்பிடுவோம்.

145
00:07:29,950 --> 00:07:33,200
சரி சாப்பிட வாங்கிட்டு வரேன்.
அப்புறம் அவன்கிட்ட சொல்லணும்.

146
00:07:33,370 --> 00:07:35,620
நான் நல்லா குடிச்சிட்டு.

147
00:07:35,789 --> 00:07:36,869
அப்பறம்…

148
00:07:37,040 --> 00:07:39,710
நான் ஏதாவது சாப்பிட்டு…

149
00:07:39,877 --> 00:07:41,127
…டெஸெர்ட் மாதிரி.

150
00:07:41,295 --> 00:07:42,705
அப்பறம்…

151
00:07:43,213 --> 00:07:44,843
காபி சாப்பிட்டு.

152
00:07:45,007 --> 00:07:47,007
அதுக்கு--அப்புறம் போய்
சொல்றேன்

153
00:07:47,176 --> 00:07:49,596
-பேசாம நீ.
-தேனிலவு அப்புறம் வேண்டாமா?

154
00:07:49,761 --> 00:07:53,101
-இல்ல, நீ சொல்லியே ஆகணும்.
-சரி நான் சொல்றேன்.

155
00:08:09,531 --> 00:08:11,621
சரி, நல்லது.

156
00:08:20,292 --> 00:08:21,632
பென்.

157
00:08:21,793 --> 00:08:23,343
ஹே, பென்.

158
00:08:23,503 --> 00:08:24,673
பென்.

159
00:08:31,220 --> 00:08:33,560
அடச்சீ.

160
00:08:34,973 --> 00:08:36,523
மன்னிச்சிடு. மறுபடியும் சொல்லு?

161
00:08:37,726 --> 00:08:40,096
நான் பென்,மெம்பிஸ் பேசிட்டு
இருந்ததை பார்த்தேன்.

162
00:08:40,270 --> 00:08:42,060
அவன் முத்தம் கொடுத்தான்.

163
00:08:43,523 --> 00:08:45,193
அதுனால என்ன?உனக்கு தெரியுமா?

164
00:08:45,359 --> 00:08:46,779
அவங்க நண்பர்கள். நண்பர்களா
முத்தம் கொடுத்துகிட்டாங்க.

165
00:08:47,653 --> 00:08:48,743
வாயால.

166
00:08:48,904 --> 00:08:51,204
அதாவது, நாக்கு, பல்,
வாயோடு வாய் வச்சி--

167
00:08:51,365 --> 00:08:52,615
உனக்கு ஏதோ ஆச்சி.

168
00:09:02,376 --> 00:09:03,876
நீ முன்ன மாதிரி இல்ல.

169
00:09:04,044 --> 00:09:05,134
ஆம்.

170
00:09:05,337 --> 00:09:07,667
-அவ கால பாரு.
-அவங்க இல்லனு எப்படி தெரியும்?

171
00:09:07,839 --> 00:09:11,429
கட்டிக்க போறவன அவள் ஏமாத்த
மாட்ட.

172
00:09:11,593 --> 00:09:12,643
அது அவள் இல்ல.

173
00:09:12,803 --> 00:09:16,273
இயேசு கிறிஸ்து, அவன்
அறியாமையை போக்குங்க.

174
00:09:32,239 --> 00:09:34,159
அது முடியாது.

175
00:09:34,574 --> 00:09:36,084
ஆம்…

176
00:09:36,243 --> 00:09:39,583
…அவன் குடிப்பானு எனக்கு தோணல,
உனக்கு?

177
00:09:40,163 --> 00:09:42,043
இது வேற.

178
00:09:43,500 --> 00:09:45,380
பொய் சொல்றவன் பொய் தான்.

179
00:09:45,544 --> 00:09:46,634
நீ எனக்கு அதை புகத்திட்ட.

180
00:09:48,630 --> 00:09:50,470
நீ என்ன பண்றனு பாக்குறேன்.

181
00:09:51,174 --> 00:09:53,554
இதை மறக்கணும்னு நினைக்கிற…

182
00:09:53,719 --> 00:09:56,559
…அப்போ நாளைக்கு திருமணத்துல
ஒரு முட்டாளா இருக்க மாட்டேன்.

183
00:10:00,350 --> 00:10:02,770
அதை தான் பன்றியான்னு சொல்லு.

184
00:10:05,063 --> 00:10:06,983
என்ன மன்னிச்சிடு.

185
00:10:10,736 --> 00:10:12,856
அட,கடவுளே.

186
00:10:13,030 --> 00:10:15,490
அதான் அலிசன் என்ன எப்பவும்
சொல்லிட்டே இருக்கான்.

187
00:10:15,657 --> 00:10:17,697
ஏன்னா இதுல இருந்து நான்
போகணும்னு நினைக்கிறான்.

188
00:10:17,868 --> 00:10:21,828
அதுனால தான் அவன் குடிக்கிறான்
அவனுக்கு கஷ்டமா இருக்கும்.

189
00:10:21,997 --> 00:10:25,417
எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு நான்
நினைச்சி பார்க்க அவசியம் இல்ல.

190
00:10:26,293 --> 00:10:30,713
இது தான் பிரச்சனையே. உடனே
தப்பா நினைச்சிக்கிற.

191
00:10:30,881 --> 00:10:34,381
அவன் என் நண்பன். அவள் என்
மனைவியா இருந்தா, சரியா?

192
00:10:34,551 --> 00:10:38,511
அதான் நான் கவலை படுறேன்
எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு.

193
00:10:38,972 --> 00:10:40,272
என்ன நினைக்கிறேன்னு தெரியுமா?

194
00:10:40,432 --> 00:10:44,102
மூக்குல இருக்க வளையம் பார்க்கும்
போது,குண்டு மாதிரி இருக்கு.

195
00:10:45,020 --> 00:10:47,480
நீ உண்மையிலேயே ஒரு லூசு.

196
00:10:48,982 --> 00:10:50,612
உன்ன.

197
00:10:55,906 --> 00:10:57,736
ஹோட்டல் பென்னிசில்வனியா

198
00:12:09,062 --> 00:12:10,442
ஹேய், உனக்கு என்ன வேண்டும்?

199
00:12:13,650 --> 00:12:15,860
ஹேய், நண்பா, ஏதும் வேணுமா?

200
00:12:16,903 --> 00:12:18,323
ஆமாம்.

201
00:12:19,114 --> 00:12:20,954
போர்போன், நீட்.

202
00:12:51,646 --> 00:12:54,476
-கேட்டதற்கு மிக்க நன்றி.
-ம்ம், உனககு என்ன விருப்பமோ அது.

203
00:12:54,649 --> 00:12:57,989
அடுத்த வாரம், ஒரு ஷு கொண்டு
வரேன். கவலைப்படாதே.

204
00:12:58,153 --> 00:13:01,113
கவலைப்படல. நம்ம செருப்பை
குப்பைதொட்டில போடுறது வேடிக்கை.

205
00:13:01,323 --> 00:13:03,583
நல்ல யோசனைனா நாம போட
வேண்டாம்.

206
00:13:03,742 --> 00:13:06,042
நீ சொல்றது தான். இருந்தாலும்
போடலாம்.

207
00:13:06,203 --> 00:13:07,753
-கொஞ்சம் கட்டிப் பிடிச்சுக்கலாம்.
-கட்டிபிடிக்கலாமே.

208
00:13:07,913 --> 00:13:10,963
ஆமாம், சரி. ஆமாம், அங்க இருக்கு.
இன்று நல்லாயிருக்கு.

209
00:13:12,918 --> 00:13:15,088
-ஓ, ஹே, கூட்டம்.
-அது எதைப்பற்றியது?

210
00:13:15,253 --> 00:13:16,883
-நான் பேசிக் கொண்டிருந்தேன்.
-பேசிக்கிட்டா?

211
00:13:17,047 --> 00:13:18,297
அது நல்லாத்தான் இருந்தது--

212
00:13:18,465 --> 00:13:19,835
நீ கட்டிப்பிடிக்கிற மாதிரி இருந்தது.

213
00:13:20,008 --> 00:13:21,008
அது இதயத்திலிருந்து கட்டிப்பிடிப்பது.

214
00:13:21,635 --> 00:13:24,255
ஹேய், இந்த சந்திப்புகளுககு நான்
இரண்டு மாதங்களாக…

215
00:13:24,429 --> 00:13:26,519
…வரேன் லௌடர்மில்க்தான் எனக்கு
பெரும் பிரச்சனை.

216
00:13:26,681 --> 00:13:30,021
அவனுக்கு என்னை பிடிக்குது. என்
"ஈர ஷு பெட்டி" யோசனை பிடிக்குது.

217
00:13:30,185 --> 00:13:33,095
நீங்க சிரிச்சீங்க, ஆனா அவன் இது
தங்கம்னு நினைச்சான்.

218
00:13:33,772 --> 00:13:35,612
லௌடர்மில்க் உங்கிட்ட நல்லா
நடக்கல, ஆனா நீ வர தொடர்ந்து.

219
00:13:35,774 --> 00:13:39,534
சரி, ஆமாம், இந்த சந்திப்புக்கு வர
விரும்புறேன். ஏமாற்றகூடாது.

220
00:13:39,694 --> 00:13:41,864
என்ன இருந்தாலும் நீ சோபரில்
தங்க விரும்ப வேண்டும்.

221
00:13:42,030 --> 00:13:43,030
ஆமாம்.

222
00:13:43,198 --> 00:13:46,538
தெரியுமா, லௌடர்மில்க் பேசிக்கிட்டே
இருக்கான், ஆனா நடக்கிறான்.

223
00:13:46,701 --> 00:13:49,161
கொஞ்சுறமாதிரி அவன நீ திட்ற
அவ்ளோதான்.

224
00:13:49,412 --> 00:13:52,462
நீ ஏன் அவனோட போகக்கூடாது?

225
00:13:52,624 --> 00:13:55,214
ஓ, சீ, அது நல்லதுதான், ஆஸ்கர்
வில்டே.

226
00:13:56,378 --> 00:13:57,498
சீ கருமம்.

227
00:13:57,671 --> 00:13:59,211
அவனை பிடிக்க வழி.

228
00:14:06,930 --> 00:14:08,310
லௌடர்மில்க்?

229
00:14:09,641 --> 00:14:11,271
-என்ன?
-நீ இருந்தியா--?

230
00:14:11,476 --> 00:14:13,436
ஹேய், நாதாரி. நீ பணம் கொடுக்கல.

231
00:14:13,603 --> 00:14:15,563
சரிப்பா. கொடுக்கிறேன். எவ்வளவு?

232
00:14:16,398 --> 00:14:18,318
-பதினான்கு டாலர்.
-என்ன?

233
00:14:18,608 --> 00:14:19,608
ஒரு ஷாட்டுக்கா?

234
00:14:19,818 --> 00:14:22,648
ஆமாம், நீ இருப்பது நியூ ஆர்லன்,
ஷெர்வேபோர்ட் இல்ல.

235
00:14:23,321 --> 00:14:25,281
ஷெர்வேபோர்ட்ல மதுபானம்
விலை கம்மி?

236
00:14:28,243 --> 00:14:30,953
ஒண்ணுக்கு நீ இப்படி வாந்தி
எடுக்க?

237
00:14:32,622 --> 00:14:35,752
இது மோசமான யோசனை நான்
செய்றப்ப, ஆக--

238
00:14:35,917 --> 00:14:38,797
நண்பா, வாந்தி எடுத்தத நீ
வைச்சுக்கோ.

239
00:14:38,962 --> 00:14:41,552
வண்டில இருக்கனும்னுதான் நீ
இப்படி எங்கிட்ட இருக்க.

240
00:14:41,715 --> 00:14:45,835
-நீ இங்க சந்துல வாந்தி எடுக்க.
-ஹேய், உனக்கு புரியலயா?

241
00:14:46,428 --> 00:14:48,888
என் உயிர் நண்பன் என் காதலியை
திருமணம் செய்றான்.

242
00:14:49,055 --> 00:14:51,885
என் அப்பா என்னனா இப்படி
செய்றார்.

243
00:14:52,058 --> 00:14:53,388
சரி விடுப்பா.

244
00:14:53,560 --> 00:14:57,150
இப்படி நடக்கு. உன்னையே காயப்
படுத்திகிறது எளிது. வாழ்வது கடினம்.

245
00:14:57,314 --> 00:14:58,694
நீ அதை என்னிடம் சொன்ன.

246
00:14:59,357 --> 00:15:01,027
நான் சொன்னேனா?

247
00:15:01,359 --> 00:15:03,569
இன்னும் சிறப்பா வேண்டும். இது
அவ்ளோ உதவியா இல்ல.

248
00:15:03,737 --> 00:15:07,447
வா, உனக்கு ஏதாவது தர்றோம்
நாளைய திருமணத்தை நிறுத்து.

249
00:15:07,616 --> 00:15:10,536
சரி. என் பேண்ட்ல இருந்து வாந்திய
தள்ளிவிடுறேன்.

250
00:15:10,869 --> 00:15:12,329
நீ அதிகமா மெல்ல ஆரம்பிச்சுட்ட.

251
00:15:12,495 --> 00:15:15,705
ஒரு மழு மீன் இருக்குற மாதிரி
தெரியுது.

252
00:15:52,577 --> 00:15:56,247
நீ போகனும்னா, இப்பவே செய்.
ஆரம்பிக்க போகுது.

253
00:16:20,438 --> 00:16:22,108
நீ இங்க இருக்கக்கூடாது,
சாமுவேல்.

254
00:16:22,649 --> 00:16:26,649
இல்லை, பரவாயில்ல. மாப்பிள்ளை
தான் பார்க்கக்கூடாது.

255
00:16:27,028 --> 00:16:29,528
சரி, அவன் நிறைய விசயங்கள்
செய்யக்கூடாது.

256
00:16:29,698 --> 00:16:31,778
அந்த கருமத்தை எல்லாம் எங்க?

257
00:16:32,158 --> 00:16:35,078
இது பென்னோட தப்பு இல்ல.
இது நடக்க நாங்க நினைக்கல.

258
00:16:35,412 --> 00:16:39,462
யே, தப்பான ஆள்கிட்ட பழகும்போது
எல்லாரும் இததான் சொல்வாங்க.

259
00:16:39,624 --> 00:16:41,714
உங்க இந்த அறிவுரைக்கு
மிக்க நன்றி.

260
00:16:41,876 --> 00:16:44,126
ஹேய், இது சர்ச், நாதாரி.

261
00:16:44,295 --> 00:16:45,795
இருக்கட்டும், அவங்க உறுதிமொழி
எடுக்கல.

262
00:16:45,964 --> 00:16:48,634
லௌடர்மில்க், தயவுசெய்து, சரி?

263
00:16:48,800 --> 00:16:50,430
நான் அவன்கிட்ட பேசுறமாதிரி.

264
00:16:50,593 --> 00:16:54,353
அவன கூப்பிட்டப்ப எல்லாம், அவன்
நல்ல மனநிலையில், அதான் வேணும்.

265
00:16:54,514 --> 00:16:57,314
ஓ, கடவுளே. அந்த போன் பத்தியா?

266
00:16:57,475 --> 00:16:58,885
அது ஒரு நடிப்பு.

267
00:16:59,060 --> 00:17:00,270
அவன்-அவன் மகிழ்ச்சியா இல்ல.

268
00:17:00,437 --> 00:17:02,187
அவன் சரியான கஞ்சன்.

269
00:17:02,355 --> 00:17:03,935
அவனோட நீ இருந்திருக்கியா?

270
00:17:04,107 --> 00:17:05,147
நான் இருந்திருக்கேன்.

271
00:17:05,316 --> 00:17:08,186
பென் நல்லவர் மேலும் உன்ன
காயப்படுத்தி பயப்படவைச்சுட்டான்.

272
00:17:08,361 --> 00:17:10,611
இல்ல, பென் யாருனு நான்
சொல்றேன், சரியா?

273
00:17:10,780 --> 00:17:13,830
பென் யாருனா அவனோட உற்ற
நண்பனின் மனைவிய திருடிடுவான்.

274
00:17:13,992 --> 00:17:16,042
நான் அவன சந்தித்தபோது நான்
உன்னோட முன்னாள் மனைவி.

275
00:17:17,954 --> 00:17:20,004
நீ வேற கொஞ்சமும் தெரிஞ்சுக்க
வேண்டும்.

276
00:17:20,206 --> 00:17:21,916
பென் திரும்பவும் குடிக்க
ஆரம்பிச்சுட்டான்.

277
00:17:22,709 --> 00:17:24,039
அப்படியா? அதனால?

278
00:17:25,253 --> 00:17:27,303
சரி, நீ ஏன் அவனோட இருக்க
விரும்புற?

279
00:17:27,464 --> 00:17:28,884
லௌர்மில்க் குடிக்காதவன்.

280
00:17:29,048 --> 00:17:30,258
சொல்றேன்னா, ஒரு வகையில்.

281
00:17:30,425 --> 00:17:33,595
அந்த இரவு அவன் எடுத்துகிட்டான்,
ஆனால் பெரியவிசயமில்ல, சரியா?

282
00:17:33,762 --> 00:17:35,562
அவன்-அவன் மாறக்கூடியவன்.

283
00:17:35,722 --> 00:17:38,142
தெரியும். அதான் நாங்க பிரிந்து
விட்டோம்.

284
00:17:39,058 --> 00:17:41,018
அது ஒரு விபத்தாலனுதான் நான்
நினைத்தேன்.

285
00:17:41,186 --> 00:17:43,516
இல்ல, சில விசயங்கள் நடந்தது.

286
00:17:43,688 --> 00:17:45,898
மனிதர்கள் தவறு செய்பவர்கள்.
எனக்குத் தெரியும்.

287
00:17:46,065 --> 00:17:47,395
ஆனால் அவன் குடித்திருந்தான்.

288
00:17:47,567 --> 00:17:48,777
அதனால் நானும்.

289
00:17:48,943 --> 00:17:50,903
அவன்தான் வண்டி ஓட்டினான்
என்னால் முடியாததால்.

290
00:17:51,571 --> 00:17:54,871
பாரு, அந்த விபத்திற்கு லௌடர்மில்க்
அதிகமா ரியாக்ட் பண்ணான்.

291
00:17:55,074 --> 00:17:58,704
திடீரென, இது சந்திப்புகள், குடியற்ற
நாட்கள்…

292
00:17:58,870 --> 00:18:01,660
…அப்புறம் எல்லார்கிட்டேயும்
மன்னிப்பு கேட்டான்.

293
00:18:02,373 --> 00:18:04,503
பாரு, அது உன் தேர்வு.

294
00:18:04,667 --> 00:18:07,047
ஆனா நீ வாழ்ற மாதிரி நான் வாழ
விரும்பல.

295
00:18:07,212 --> 00:18:09,762
-என்ன வழி?
-வாழ்க்கையிலிருந்து மறைவது.

296
00:18:09,923 --> 00:18:12,553
நான் வெளியே போகனும்.
எனக்கு பார் பிடிக்கும்.

297
00:18:13,468 --> 00:18:16,298
இது தப்புனா மன்னிச்சுக்கோ,
ஆனா இதுதான் உண்மை.

298
00:18:17,597 --> 00:18:21,597
நான் மறைக்கல. உனக்காக
எல்லாம் விடுறேன், நமக்காக.

299
00:18:21,768 --> 00:18:25,688
ஏன்னா நமக்கு கொஞ்சம் நிலை,
சுத்தம் தேவைனு நினைச்சேன்.

300
00:18:25,897 --> 00:18:27,937
ஆனா நிலைத்தன்மை நான்
விரும்பல.

301
00:18:28,233 --> 00:18:30,073
நான் திருமணம் செய்த நபரை
ஆசைப்பட்டேன்.

302
00:18:35,073 --> 00:18:39,333
லௌடர்மில்க், மன்னிச்சுக்கோ, ஆனா
நான் விரும்புறமாதிரி நான் வாழ்வேன்.

303
00:18:44,040 --> 00:18:45,880
கிளம்புறேன், மெம்பிஸ்.

304
00:18:52,173 --> 00:18:53,843
நல்ல ஆடை.

305
00:19:08,398 --> 00:19:12,068
எப்படியோ அதவிட கொஞ்சம்
கடுமையா எதிர்ப்பனு நினைச்சேன்.

306
00:19:14,237 --> 00:19:16,067
ஆமா, நான் கூட.

307
00:19:17,782 --> 00:19:19,492
அறைல உன்னை சந்திக்கிறேன்,
சரியா?

308
00:19:20,577 --> 00:19:21,577
நீ என்ன பண்ற?

309
00:19:21,744 --> 00:19:25,294
மணப்பெண் இங்க இருந்தா,
மணமகன் இங்கதான் இருப்பான்.

310
00:19:25,832 --> 00:19:27,922
போ. உன்னோட எடுத்துக்கோ.
நாம--

311
00:19:28,084 --> 00:19:29,884
நாம வீட்டுக்கு போகிறோம்.

312
00:19:32,171 --> 00:19:33,721
சரி.

313
00:19:36,301 --> 00:19:38,761
ஹேய், நேற்று இரவு நடந்ததுக்கு
என்னை மன்னிச்சுக்கோ.

314
00:19:40,305 --> 00:19:42,555
இந்த வாரத்திற்கு நீதான் என்
ஆதர்சம்.

315
00:19:46,060 --> 00:19:47,650
மிக்க நன்றி.

316
00:19:58,114 --> 00:20:01,914
நான் உதவுவேன், ஆனா நீ அதை
விரும்பமாட்டாள்.

317
00:20:02,076 --> 00:20:03,116
பார், சாம்.

318
00:20:03,286 --> 00:20:05,656
"சாம்" னு சொல்லாத, நாதாரி.

319
00:20:06,623 --> 00:20:09,753
என் முன்னாள் மனைவியோட நீ
ஓடிப்போலாம்னு நீ நினைச்சியா...

320
00:20:09,918 --> 00:20:12,248
…அப்புறம் திருமணம் செய்துகிட்டு
எங்கிட்ட சொல்லாமலே?

321
00:20:13,338 --> 00:20:15,838
உண்மையில், அதுதான் திட்டம்,
ஆமாம்.

322
00:20:16,424 --> 00:20:18,844
என் அடையாளத்தை நான் மாற்ற
வேண்டும்னு நினைக்கிறேன்.

323
00:20:19,010 --> 00:20:22,220
அது கஷ்டம்னு தெரியும், ஆனா
ரெக்ஸ் ப்ளான்டன் எனக்கு பிடிக்கும்.

324
00:20:22,388 --> 00:20:23,848
ரெக்ஸ் ப்ளான்டன்.

325
00:20:24,015 --> 00:20:25,925
நல்லாயிருக்கு. அவன் மோசமான
வனா தெரியுது.

326
00:20:27,060 --> 00:20:28,190
எப்படி நீ செய்ய முடிந்தது?

327
00:20:28,353 --> 00:20:31,613
இல்ல, நிறுத்து. பார், இத உனக்கு
பண்ணல, சரியா, எனக்காக.

328
00:20:31,773 --> 00:20:34,783
இல்ல, அதாவது, நேரடியா. நீ எப்படி
செய்த நான் கண்டுபிடிக்கல?

329
00:20:34,943 --> 00:20:37,153
எனக்கு ரொம்ப திருப்தி.

330
00:20:37,403 --> 00:20:40,873
அண்டசராசரத்தில நீதான் நடுவில்
இருக்க. நெறைய பார்க்கமாட்டேங்குற.

331
00:20:41,032 --> 00:20:42,782
சீ. என்கிட்ட இந்த வேலைகாட்டாதே.

332
00:20:43,368 --> 00:20:45,408
நான் என்ன சொல்றேன்னா…

333
00:20:45,662 --> 00:20:48,672
…அடுத்தவங்க வாழ்க்கையோட
நீ பின்னிகிட்டு இருக்க.

334
00:20:48,831 --> 00:20:51,291
அதனால உன் வாழ்க்கைல என்ன
நடக்குனு தெரிவதற்கு…

335
00:20:51,459 --> 00:20:53,379
…உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.

336
00:20:53,544 --> 00:20:57,094
கடவுளே. பென். நான் உன்னை
எண்ணிக் கொண்டு இருந்தேன்.

337
00:20:57,423 --> 00:21:00,053
ஒவ்வொரு காலையும் எழுந்திருக்கும்
போது, நான் நினைக்கிறேன்:

338
00:21:00,218 --> 00:21:04,888
"ஓ, தெரியுமா, பென் சுத்தமா இருந்தா,
நானும் இருக்க முடியும்."

339
00:21:05,056 --> 00:21:07,806
நீ பொய் சொல்லிட்ட. மெம்பிஸ்
பத்தி நீ பொய் சொல்லிட்ட.

340
00:21:07,976 --> 00:21:11,056
-எல்லாமுமே பொய்தான்.
-இல்ல, நான், பொய் சொல்லல.

341
00:21:11,229 --> 00:21:12,649
இல்ல, நான் பொய் சொல்லல.

342
00:21:12,814 --> 00:21:15,574
இத செய்றது அசிங்கம்னு தெரியும்
மேலும் கண்டிக்கத்தக்கது.

343
00:21:15,733 --> 00:21:18,573
பொய் சொல்லல. ஆமா, சொன்னேன்.
உண்மையில், மன்னிச்சுக்கோ, சரியா?

344
00:21:18,736 --> 00:21:19,856
மன்னிச்சுக்கோ, லௌடர்மில்க்.

345
00:21:20,321 --> 00:21:21,361
பார், நான்-நான்--

346
00:21:21,531 --> 00:21:25,371
உனக்கு கிடைத்த மாதிரி எப்போதுமே
எனக்கு கிடைத்ததில்லை.

347
00:21:25,535 --> 00:21:27,445
ஒரு திருமணம்.

348
00:21:28,329 --> 00:21:31,709
என்னை காதலிக்கின்றவர் நானும்
காதலிக்க முடியும்.

349
00:21:33,126 --> 00:21:34,166
ஆத்ம உறவு.

350
00:21:34,335 --> 00:21:36,125
ஓ, கடவுளே.

351
00:21:36,295 --> 00:21:38,875
நீ சொல்லியிருக்கனும்,
சொல்லலல?

352
00:21:39,257 --> 00:21:42,387
வாய மூடு, சரியா? தயவுசெய்து?
ஒரு நிமிசம்.

353
00:21:42,552 --> 00:21:44,682
நான் பேசுறேன். நீ கேள்.

354
00:21:44,929 --> 00:21:46,759
பார், என் முழு வாழ்வும்…

355
00:21:47,140 --> 00:21:49,430
…யாருமே கவனிக்காத ஒரு ஆளாக
நான் இருந்திருக்கிறேன்.

356
00:21:50,893 --> 00:21:54,113
நான் 6 அடி 3 அங்குலம், 275
பவுண்டு, நல்ல தோற்றம்.

357
00:21:54,272 --> 00:21:56,402
ஆனாலும், யாருக்கும் என்னைத்
தெரியவில்லை.

358
00:21:56,566 --> 00:21:59,276
சரி, நான் சோர்ந்து போயிட்டேன்.

359
00:22:02,488 --> 00:22:04,368
நான்- எனக்கு இது தேவைப்ப்ட்டது.

360
00:22:04,532 --> 00:22:06,872
அவள் என்னை ரொம்ப பெரியஆளா…

361
00:22:07,660 --> 00:22:09,040
…உணரச்செய்தாள்.

362
00:22:09,203 --> 00:22:12,423
மற்றும்-மற்றும் நான்-நான் உன்னை
காயப்படுத்துறேன்.

363
00:22:12,582 --> 00:22:16,712
மற்றும்-மற்றும் அது எனக்கு
அசிங்கமாகத்தான் தெரிது.

364
00:22:19,756 --> 00:22:23,376
முதல் தடவை என் வாழ்க்கையில்,
முதன் முறை மகிழ்ச்சி...

365
00:22:23,968 --> 00:22:25,928
...கிடைத்ததாக.

366
00:22:29,182 --> 00:22:31,312
தெரியுமா, கொஞ்ச நேரத்திற்காவது.

367
00:22:34,228 --> 00:22:35,898
அதனால் நான் எடுத்துக்கிட்டேன்.

368
00:22:39,609 --> 00:22:41,029
என்ன அடிக்க விரும்புறியா?

369
00:22:43,029 --> 00:22:44,949
ஏன் அடிக்க மாட்டேங்குற?

370
00:22:45,114 --> 00:22:47,164
சொல்றேன், ஒரு அடி கொடு.

371
00:22:47,325 --> 00:22:50,075
-நல்லா பலமாக கொடு.
-இது குழந்தைதனமா இருக்கு.

372
00:22:50,244 --> 00:22:52,544
அப்படியா? எனக்கு மிக சிறப்பான
உணர்வா இருக்கும்.

373
00:22:52,705 --> 00:22:53,995
-இருக்குமா? அப்படியா?
-ஆமாம், ஆமாம்.

374
00:22:54,165 --> 00:22:55,995
-உனக்கு அது நல்லா இருக்குமா?
-கண்டிப்பாக.

375
00:22:56,167 --> 00:22:58,247
-உண்மையாகவா?
-ஆமாம்.

376
00:23:00,213 --> 00:23:01,803
சரி.

377
00:23:01,964 --> 00:23:03,844
தயாராக இரு.

378
00:23:09,555 --> 00:23:11,135
இது எப்படி நல்லா உனக்கு
தெரியுது?

379
00:23:13,267 --> 00:23:14,597
மோசம், மோசமான வழி.

380
00:23:14,769 --> 00:23:16,229
நல்லது.

381
00:23:19,232 --> 00:23:20,902
வரேன், பென்.

382
00:23:24,112 --> 00:23:26,282
ஹேய், இரண்டு பேரும் நல்ல
ஜோடி.

383
00:23:26,447 --> 00:23:28,197
வா, அப்படி இருக்காதே.

384
00:23:28,366 --> 00:23:29,366
இல்லை, இல்லை, இல்லை.

385
00:23:29,534 --> 00:23:31,494
சொல்றேன்னா, நல்ல முறையில்.

386
00:23:33,037 --> 00:23:34,577
நன்றி.

387
00:23:37,875 --> 00:23:40,205
ஓ, அப்புறம், உன் காரில் தீ
வைச்சுட்டேன்.

388
00:23:49,095 --> 00:23:50,845
இல்லை! அடேய்--

389
00:23:51,013 --> 00:23:52,563
நாயே!

390
00:24:00,064 --> 00:24:01,614
டக் டக்.

391
00:24:02,316 --> 00:24:03,646
நீ திரும்பவும் வந்துட்ட.

392
00:24:04,360 --> 00:24:05,570
ஆமாம்.

393
00:24:06,320 --> 00:24:09,120
உங்கள பத்தி நான் கவலைப்பட்டேன்.
பயணம் எப்படி இருந்தது?

394
00:24:09,282 --> 00:24:10,992
அது வந்து…

395
00:24:11,325 --> 00:24:13,235
…கேவலமாக இருந்தது.

396
00:24:13,661 --> 00:24:16,251
நீ சொல்லு? உன்னுடையது?

397
00:24:16,414 --> 00:24:17,464
நீ எப்படி இருக்க?

398
00:24:17,623 --> 00:24:20,213
நல்லா இருக்கேன். பென் எங்கே?

399
00:24:22,378 --> 00:24:24,588
அவன் நயூ ஓர்லன்ஸ்ல இருக்கான்.

400
00:24:25,173 --> 00:24:26,923
திரும்பி வருகிறானா?

401
00:24:28,217 --> 00:24:29,507
இல்லை.

402
00:24:29,677 --> 00:24:31,347
இல்லை, அவன் வரல.

403
00:24:32,221 --> 00:24:34,521
அவன் நல்லா இருக்கானா?

404
00:24:36,225 --> 00:24:37,595
பென் கிளம்பிட்டான்.

405
00:24:37,768 --> 00:24:42,688
அவன் கேவலமான நண்பன், அவன
பத்தி நான் பேச விரும்பல.

406
00:24:42,857 --> 00:24:45,607
நான் அவன் பொருட்களை
அனுப்புறேன், அதனால்…

407
00:24:48,029 --> 00:24:49,409
சரி.

408
00:24:49,572 --> 00:24:51,372
எதிர்மறை நகர்வு

409
00:24:51,532 --> 00:24:52,782
நான்…

410
00:24:52,950 --> 00:24:56,330
எங்கிட்ட நகரும் பெட்டி இருக்கு.
உனக்கு வேணுமா.

411
00:24:58,956 --> 00:25:00,996
கார்ல் இடத்திற்கு பக்கத்தில் நான்
பார்த்திருக்கேன் ஒரு இடம்…

412
00:25:01,167 --> 00:25:04,337
…ஆக இந்த மாத கடைசியில்
நான் போறேன்.

413
00:25:05,046 --> 00:25:06,706
ஏன் என்கிட்ட சொல்ற?

414
00:25:07,089 --> 00:25:09,839
ஏன்னா உனக்கு தெரியனும்னு
நான் நினைச்சேன்.

415
00:25:12,261 --> 00:25:13,641
சரி.

416
00:25:14,639 --> 00:25:16,019
ஆமாம்.

417
00:25:18,809 --> 00:25:20,309
இங்க.

418
00:25:21,479 --> 00:25:25,189
-கடைசி நகலை வைக்க முடியாது.
-எனக்கு வேண்டாம். கொடுத்திட்டேன்.

419
00:25:25,358 --> 00:25:27,608
உன்னோடது. உனக்கு நான்
கொடுத்திட்டேன்.

420
00:25:27,777 --> 00:25:29,357
இப்ப நான் திரும்ப கொடுக்கிறேன்.

421
00:25:29,528 --> 00:25:31,448
வாழ்க்கை ஒரு வட்டம்.

422
00:25:39,580 --> 00:25:45,630
நீயும் டாக்டர் ஹெய்ம்லாக்கும் நல்ல
வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்.

423
00:25:45,795 --> 00:25:50,005
ஒரு நீ வளர்ந்து குடிப்பதை நிறுத்துவ
நினைக்கிறேன்.

424
00:25:50,466 --> 00:25:52,836
சரி, நீ சொல்வதில் இதுவும் ஒரு
பகுதியா…

425
00:25:53,010 --> 00:25:57,180
…நல்ல நண்பர்கள் இருந்திருந்தா,
எனக்கு இது நடந்திருக்காதுல?

426
00:25:57,348 --> 00:25:59,808
என் வாழ்க்கை மிக மோசமானதா
இருக்கு இல்ல?

427
00:26:15,491 --> 00:26:16,531
அடக் கடவுளே.

428
00:26:16,951 --> 00:26:19,041
ஹேய், நான் உண்மையா இருக்க
நீ விரும்புறியா?

429
00:26:19,203 --> 00:26:21,373
உண்மையிலேயே, உண்மையிலேயே
இருக்கனுமா?

430
00:26:21,539 --> 00:26:23,869
எங்கிட்ட கொஞ்சம் குப்பை இருக்கு
கீழே எடுத்துட்டுபோறேன்…

431
00:26:24,041 --> 00:26:26,791
…திரும்பி வந்து உன்கூட இரண்டு
நிமிடம் நடக்கிறேன்…

432
00:26:26,961 --> 00:26:29,591
…நான் எவ்ளோ கேவலமானவன்னு
நீ சொன்னாலும் பரவாயில்ல.

433
00:26:29,755 --> 00:26:33,295
இந்த ரெக்கார்ட் கருவி வைச்சு அந்த
லாபில இரண்டரை மணி இருந்தேன்…

434
00:26:33,467 --> 00:26:36,177
…என் சாவி அஞ்சல்பெட்டில, நீ
வீட்டுக்கு வர்ற வர காத்திருந்தேன்.

435
00:26:36,345 --> 00:26:40,015
குழப்பமான உணர்வா இருக்கு உன்
இசை பிரியம் வித்தியாசமானதா.

436
00:26:40,182 --> 00:26:42,392
அது பத்தி ஒண்ணுமே செய்ய
முடியாது.

437
00:26:42,560 --> 00:26:44,350
உன் ஆண்நண்பன் மோசமானவன்…

438
00:26:44,520 --> 00:26:47,770
…ஏன்னா அவன் அடைச்சப்ப இவன்
உறைந்து நின்றதற்காக இல்ல.

439
00:26:47,940 --> 00:26:49,940
நீ அவன் பக்கத்துல போக அவன்
செய்தது…

440
00:26:50,109 --> 00:26:53,569
…ஆனால் அவனோடய போகலயே,
அது சரியில்லனு நினைக்கிறேன்.

441
00:26:53,738 --> 00:26:57,658
நீ போனா, என் வயிறு எறிய
ஆரம்பிக்கும்.

442
00:26:57,825 --> 00:27:00,655
நீ போகலனா வயிறு சந்தோஷப்படும்.

443
00:27:01,120 --> 00:27:02,910
நானும் வரவேற்பேன்.

444
00:27:03,622 --> 00:27:08,342
நீ இந்த இடத்துல நிற்பதுதான் என்
வாழ்வில் உண்மையான விசயம்.

445
00:27:20,848 --> 00:27:22,268
சுத்தமான இதயம்

446
00:27:22,433 --> 00:27:25,693
-நீ ஒண்ணும் சரியா பண்ணல.
-கேள். முக்கியமான விசயம் இது.

447
00:27:25,978 --> 00:27:28,058
நீ எப்போ உயருரியோ, நீ கீழே
ஆட ஆரம்பிக்க.

448
00:27:28,230 --> 00:27:31,440
அப்படித்தான் நீ உன் தடைகளை
தாண்டி வர--

449
00:27:31,609 --> 00:27:35,779
நீ விரும்புவது-ஆனா, நீ போகதில்ல.
உனக்கு வெப்பம் வேணும்,பிளாங்கட்.

450
00:27:35,946 --> 00:27:39,656
அந்த பாட்டில்கிட்ட போவ, அந்த
க்ளாஸ்.

451
00:27:39,825 --> 00:27:41,695
அந்த க்ளாஸ்ல உறிஞ்சுடுவ, சரியா?

452
00:27:41,869 --> 00:27:45,959
எனக்கு தெரியும். உன்னால் முடியாது.
அங்க நீ போக முடியாது.

453
00:27:47,625 --> 00:27:49,955
-நீ இதயத்தில் போயிசேர்…
-சாமுவேல்.

454
00:27:50,544 --> 00:27:52,004
ஓ, ஹேய், மைக்.

455
00:27:52,505 --> 00:27:55,585
ஒரு புது ஆள் அவனோட ஷு பெட்டி
வாங்கிட்டான்.

456
00:27:56,258 --> 00:27:59,718
-நான் நம்புறேன் நீ எதும்பண்ணமாட்ட.
-இல்லை.

457
00:27:59,887 --> 00:28:01,597
கவனமாகக் கேள்.

458
00:28:02,056 --> 00:28:04,726
நீ வேறொரு ஆள பெற்றுவிட்டாய்
போல இதற்கு.

459
00:28:05,059 --> 00:28:07,099
சரி, நீ என்ன எதிர்பார்க்க?

460
00:28:07,603 --> 00:28:09,153
குழு தொடர வேண்டும்.

461
00:28:09,897 --> 00:28:11,067
அவன் எப்படி இருக்கான்?

462
00:28:14,193 --> 00:28:16,283
அவன் சரியா இருக்கான்.

463
00:28:16,737 --> 00:28:19,067
குழுவில் அவன் சத்தம்போடுவது
இல்லை.

464
00:28:19,240 --> 00:28:21,200
"மோசமான" வார்த்தைய
பயன்படுத்துவது இல்லை.

465
00:28:22,243 --> 00:28:25,453
எல்லா விதிகளையும் அவன் சரியா
பின்பற்றுறான்.

466
00:28:25,621 --> 00:28:27,751
நீ நடுங்குற, நீ நடுங்குற.

467
00:28:27,915 --> 00:28:30,625
அப்புறம் நீ வெளியவர, வெளியவர.

468
00:28:30,793 --> 00:28:31,793
அப்படித்தான் இது வேலை
செய்கிறது.

469
00:28:31,961 --> 00:28:34,461
-நான் என்னத்த பார்க்கிறேன்.?
-கேள், என்னை கேள்.

470
00:28:35,131 --> 00:28:36,301
நல்லாயிருக்கு.

471
00:28:36,465 --> 00:28:40,295
நான் என்னைப்த்தி நீ நினைக்கிற
சரியா சொல்லத்தான் வந்தேன்.

472
00:28:42,138 --> 00:28:44,388
மன்னிப்பு கேட்கவா?

473
00:28:44,723 --> 00:28:46,733
எப்படினாலும் வைச்சுக்கோ.

474
00:28:48,853 --> 00:28:50,273
சரி, நான் வரவேற்கிறேன்.

475
00:28:50,438 --> 00:28:53,398
-இது மோசமான கருமம்.
-இல்ல, கட்டர், கேள்.

476
00:28:53,566 --> 00:28:56,736
நான் செய்யனும்-நான் போயி அத
பார்க்கனும்.

477
00:28:56,902 --> 00:29:01,122
-ஆமாம், உன்ன பார்க்கிறேன், மைக்.
-கடவுள் உன்னை மன்னிக்கட்டும்.

478
00:29:01,615 --> 00:29:02,695
அண்டையாட்கள் இருக்காங்க.

479
00:29:02,867 --> 00:29:05,697
இப்படி சத்தம் போடுறது சரியில்ல,
புரியுதா?

480
00:29:05,870 --> 00:29:09,210
புரியுது, ஃபாதர். மன்னிச்சுக்கோங்க.
நான் உடைச்சுட்டேன்…

481
00:29:09,373 --> 00:29:13,133
…அதுதான் தூண்டியது உண்மையில்-
-அவன்தான் சத்தம் போடுறான்.

482
00:29:13,294 --> 00:29:14,554
ஹேய், இது லௌடர்மில்க்.

483
00:29:15,379 --> 00:29:19,299
நீ இன்னும் நல்லத விரும்புற, நீ
வந்து என்னை கண்டுபிடி.

484
00:29:19,884 --> 00:29:21,934
ஹேய், உன் ஷுவை கழட்டு.

485
00:29:29,810 --> 00:29:32,810
சுத்தமான இதயம் குழு மையம்.

486
00:30:31,121 --> 00:30:33,121
வசன தமிழாக்கம்
வைஜயந்தி ஸ்ரீதர்

